[X] Close

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றம் - அதிமுக ஆதரவு

தமிழ்நாடு

Tamil-Nadu-Legislative-Assembly-passes-NEET-exemption-bill-and-the-Government-decides-to-seek-President-s-approval

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த நீட் விலக்கு மசோதாவுக்கு அதிமுக ஆதரவு தெரிவித்தது. 


Advertisement

நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதாவை எதிர்த்து பாஜக வெளிநடப்பு செய்தது. இந்த மசோதாவிற்கு தமிழ்நாடு சட்டப்பேரவையில் பாஜகவை தவிர்த்து மற்ற அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

தொடர்ந்து இந்த மசோதாவின் மீது குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற அரசு முடிவு செய்துள்ளது. 


Advertisement

இதையும் படிக்கலாம் : அதீத நம்பிக்கையில் முன்கூட்டியே தேர்தல்... கனடாவில் மீண்டும் பிரதமர் ஆவாரா ஜஸ்டின் ட்ரூடோ? 


Advertisement

Advertisement
[X] Close