தாம்பரம் ரயிலில் சிக்கிய பணம்.. பாஜக பிரமுகர் வீடு மற்றும் ஹோட்டலில் சிபிசிஐடி தீவிர சோதனை

தாம்பரத்தில், ரயிலில் பாஜக நிர்வாகி நயினார் நாகேந்திரன் தொடர்புடையவரிடம் ரூ.4 கோடி பறிமுதலான விவகாரத்தில், நீலாங்கரையில் உள்ள பாஜக பிரமுகர் கோவர்தனின் வீடு மற்றும் ஹோட்டலில் சிபிசிஐடி காவல்துறையினர் சோதனை செய்தனர்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com