"தீவட்டிப்பட்டியில் குளித்து கொண்டிருந்த பெண்களின்மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்" - வன்னி அரசு

சேலம் தீவட்டிப்பட்டியில் ஏற்பட்ட மோதலில், பட்டியலின மக்கள் மீது காவல்துறை மோசமான வன்முறையை நடத்தியுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னியரசு கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com