ஆறு பட்ஜெட்களில் 6 விதமான புடவைகள்.. பின்னணியில் இப்படி ஒரு சுவாரஸ்ய காரணமா?

Jayashree A

2019 - பிங்க் நிற மங்களகிரி புடவை; இது ஆந்திரா ஸ்பெஷல் "Mangalgiri saree".

2020 - மஞ்சள் நிற சில்க் புடவை

2021 - வெள்ளை, பழுப்பு மற்றும் மஞ்சள் கலந்த போச்சம்பள்ளி புடவை; இது தெலங்கானா ஸ்பெஷல்

2022 - ப்ரௌன் மற்றும் வெள்ளை நிறத்திலான பொம்கை வகை புடவை; இது ஒடிசா ஸ்பெஷல்!

2023 - இல்கால் சில்க் புடவை, கசூதி எம்ராய்ட்ரீ கொண்டது; இது கர்நாடகாவில் டிசைன் செய்யப்பட்டது

2024 - நீலம் மற்றும் க்ரீம் கலர் கொண்ட, வங்காள பாரம்பரிய எம்ராய்டெரீ புடவை (Kantha silk)