இன்று முதல் அமலுக்கு வந்த நடைமுறை.. உதகை செல்ல இ-பாஸ் பெறுவது எப்படி? - நீலகிரி ஆட்சியர் விளக்கம்

உதகை செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இ-பாஸ் நடைமுறை எப்படி பின்பற்றப்படுகிறது என்பது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா தரும் விளக்கத்தை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com