ராஷ்மிகாவை ஒரு வெகுளித்தனம் நிறைந்த பெண்ணாக பார்த்தேன். தன்னைப் பற்றி கவலைப்படாமல், தன்னை சுற்றி உள்ளவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என நினைப்பவர்.
"ஜனநாயகம் என்பது யார் அதிகாரத்தை வெல்கிறார்கள் என்பது பற்றியது அல்ல; அந்த அதிகாரம் எதற்காக தேடப்படுகிறது, எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது பற்றியது" கட்டுரையில் இருந்து....