"5 மாதங்கள் கஷ்டப்பட்டேன்.. என்னை தாக்கியவர்களும் படித்து மேலே வர வேண்டும்" - மாணவர் சின்னதுரை!

நேற்று 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், சக மாணவர்களால் சாதிய வன்கொடுமைக்கு ஆளான மாணவர் சின்னதுரை, 469 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற அவரிடம் நமது செய்தியாளர் நடத்திய கலந்துரையாடலை காணலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com