Good news.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை.. எங்கெல்லாம் மழை பெய்ய வாய்ப்பு?

தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஓரிரு வாரங்களாக தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், சற்றே ஆறுதல் அளிக்கும் செய்தியாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com