[X] Close

ட்விட்டர் இந்திய தலைவர் மணிஷ் மகேஸ்வரி பணியிட மாற்றம்

டெக்னாலஜி

Twitter-India-head-Manish-Maheshwari-moves-to-US-From-India

ட்விட்டர் நிறுவனத்தின் இந்திய தலைவர் மணிஷ் மகேஸ்வரி பணியிட மாற்றம் செய்யபட்டுள்ளது. அவர் அமெரிக்காவில் உள்ள ட்விட்டர் தலைமையகத்தில் வருவாய் வியூகம் மற்றும் செயல்பாடுகள் பிரிவின் மூத்த இயக்குனராக பணியாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Advertisement

ட்விட்டர் நிறுவனம் தொடர்ந்து ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதாக தொடர்ந்து புகார் கூறப்படும் நிலையில் இந்திய பிரிவு அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

image


Advertisement

அண்மையில் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டது சர்ச்சையயானது. மத்திய அரசின் அழுத்தத்தால் இது நடந்ததாக காங்கிரஸ் புகார் எழுப்பி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement
[X] Close