திருப்பூர் மாவட்டம் அலகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. 4-வது ஆண்டாக இங்கு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 1040 காளைகளும், 600 வீரர்களும் பங்கேற்றனர். காயமடையும் வீரர்களுக்கு சிகிச்சையளிக்க மருத்துவர் குழு, பார்வையாளர்களுக்கு 6 இடங்களில் பெரிய திரைகள் போன்ற வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
Loading More post
முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பிய சென்னை போக்குவரத்து காவல்துறை
கொரோனா 4-ஆம் அலை மிக ஆபத்தானது; தனியார் மருத்துவமனையை நோக்கி ஓடாதீர்கள்: டெல்லி முதல்வர்
"வாக்குச்சாவடியில் சிஐஎஸ்எப் நடத்தியது இனப்படுகொலை!" - மேற்கு வங்க முதல்வர் மம்தா ஆவேசம்
”பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்!” - மாணவர்களைப் பாதுகாக்க சோனு சூட் வேண்டுகோள்
தொடங்கியது தடுப்பூசி திருவிழா: கொரோனா பரவலைத் தடுக்க பிரதமர் மோடியின் 4 கோரிக்கைகள்!