JUST IN

Advertisement

கொரோனா முன்னெச்சரிக்கை: 21 போலீசாரை வீட்டில் இருக்கச் சொன்ன புதுச்சேரி அரசு!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

புதுச்சேரியில் கொரோனா நோய் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் 21போலீசார்களை பணிக்கு வர வேண்டாம் என காவல்துறை உத்தரவிட்டுள்ளது


Advertisement

புதுச்சேரியில் அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த 3பேருக்கும், திருவாண்டார்கோயில் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் என மொத்தமாக 4-பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மேற்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை காவல்துறை எடுத்து வருகிறது.

image


Advertisement

கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் வசித்த பகுதிகள் தற்போது காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் கொரோனா அறிகுறியால் சீல் வைக்கப்பட்டுள்ள அரியாங்குப்பம் பகுதியில் வசித்து வரும் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 21 காவலர்களை பணிக்கு வராமல் வீட்டிலேயே இருக்கும்படி முதுநிலை காவல்துறை ராகுல் ஆல்வால் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா கொடுமை: அடக்கம் செய்யப்படாமல் வீதிகளில் கைவிடப்படும் உடல்கள்

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement