[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரஹானே, பும்ரா மிரட்டல்: இந்திய அணி அபார வெற்றி!
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் மீதான வழக்கு இன்று விசாரணை
  • BREAKING-NEWS கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட பாக். அரசியல்வாதி காலமானார்
  • BREAKING-NEWS இடிக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பதிலாக புதிய சிலையை அமைத்த அரசு

திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா தொடக்கம்

thiyagarajar-aaradhanai-festival-started-today

தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் 170-வது தியாகராஜர் ஆராதனை விழா மங்கள இசையுடன் தொடங்கியது.

தியாகராஜர் ஆராதனை தொடக்க விழாவில் ரஞ்சனி மற்றும் காயத்ரி குழுவினரின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவையொட்டி தியாகராஜர் ஆசிரமத்தில் தியாகராஜருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. வரும் 17 ஆம் தேதி வரை தியாகராஜர் ஆராதனை விழா நடைபெறுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close