[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அத்திவரதரை தரிசிப்பதற்காக வரிசையில் காத்திருந்த பக்தர்களில் 3 பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு
  • BREAKING-NEWS தேசத் துரோக வழக்கில் வைகோவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனை நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS வேலூர் மக்களவை தேர்தலில் மக்கள்நீதிமய்யம் போட்டியிடவில்லை - பொதுச்செயலாளர் அருணாச்சலம்
  • BREAKING-NEWS வேலூரில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஜூலை 24ஆம் தேதி விடுமுறை; வேலூர் மக்களவை தேர்தலில் பணியாற்றவுள்ள ஆசிரியர்களுக்கு 2ஆம் கட்ட பயிற்சி நடைபெறுகிறது; விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 20ஆம் தேதி பள்ளிகள் இயங்கும் - மாவட்ட ஆட்சியர்
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை விவகாரம்: நளினி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
  • BREAKING-NEWS சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சரவணபவன் அதிபர் ராஜகோபால் காலமானார்

ரூ500, ரூ1,000 நோட்டுகளை எங்கு மாற்றிக்கொள்ளலாம்

where-we-change-the-rs500-rs1000-notes

ரூ.500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் இன்று (நவம்பர் 8) நள்ளிரவு 12 மணி முதல் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

பொது மக்கள் தங்களிடம் உள்ள 500,1000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில், அஞ்சலகங்களில் மாற்றிக்கொள்ளலாம்.வங்கிகளில் நோட்டுக்கள் எற்றுக்கொள்ளாவிடில் ரிசர்வ் வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் எனவும் அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் நாளை ஒரு நாள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் நவ.10 ஆம் தேதி முதல் தங்களிடம் உள்ள நோட்டுக்களை வங்கிகளில், அஞ்சலகங்களில் ஒப்படைக்கலாம். வங்கிகளில் நோட்டுகளை ஒப்படைக்க டிச 30 ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close