[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஆங்கிலப் புத்தாண்டில் இந்து கோயில்களை திறக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி

காவிரி விவகாரத்தில் கர்நாடகாவை கண்டித்து திமுக போராட்டம்... கனிமொழி கைது

cauvery-protest-kanimozhi-arrest-in-chennai

கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து, திமுகவினர், சென்னையின் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

சென்னை அண்ணா சாலையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில், திமுக மாநிலங்களவை எம்.பி கனிமொழி, அன்பழகன் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் பங்கேற்றனர். கர்நாடக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பிய அவர்கள், அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து, தடையை மீறி, சாலை மறியலில் ஈடுபட்ட கனிமொழி உள்ளிட்ட திமுகவினர், கைது செய்யப்பட்டனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close