[X] Close
JUST IN
 • BREAKING-NEWS மருத்துவமனையில் இருந்தபோது ஜெயலலிதா கைரேகை வைத்ததில் சிபிஐ விசாரணை தேவை: ஸ்டாலின்
 • BREAKING-NEWS தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களின் விவரம் சட்டப்பேரவை இணையதளத்தில் இருந்து நீக்கம்
 • BREAKING-NEWS பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு
 • BREAKING-NEWS முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு வருமானவரித்துறை சம்மன்
 • BREAKING-NEWS சென்னை பல்லவன் இல்லத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஆலோசனைக்கூட்டம் தொடங்கியது
 • BREAKING-NEWS சென்னை தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் ஸ்ரீதரன் என்பவர் உயிரிழந்ததாக புகார்
 • BREAKING-NEWS சாதாரண தொண்டர்களுக்கும் பதவி கிடைக்கும் இயக்கம் அதிமுக என தம்பிதுரை எம்.பி. பெருமிதம்
 • BREAKING-NEWS நாமக்கல்: மணிக்கட்டிபுதூர் அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு
 • BREAKING-NEWS கிருஷ்ணகிரியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தொடங்கியது - முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பு
 • BREAKING-NEWS 17 ஆண்டுகளாக வயிற்றில் 12 இன்ச் ரப்பர் குழாயுடன் வாழ்ந்த பெண்!!!
 • BREAKING-NEWS சென்னையில் எடை குறைப்பு சிகிச்சையால் பெண் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்தப்படும்: சுகாதாரத்துறை செயலாளர் தகவல்
 • BREAKING-NEWS சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்த விபத்தில் காயமடைந்தவர்களின் உறவினர்கள் திருச்சி- கோவை சாலையில் போராட்டம்
 • BREAKING-NEWS சென்னை ஆதம்பாக்கம் அருகே போலீஸ்போல் நடித்து மூதாட்டியிடம் இருந்து 6 சவரன் கொள்ளை
 • BREAKING-NEWS கரூரில் அரசு பணி ஒப்பந்ததாரர் சங்கர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை
சினிமா 14 Sep, 2017 08:01 PM

ராஜ்கிரணுடன் இணையும் நயன்தாரா!

nayantara-joining-rajgiran

இயக்குநர் ஈரம் அறிவழகன் அடுத்து இயக்க உள்ள படத்தில் நயன்தாரா, ராஜ்கிரனுடன் இணைந்து நடிக்க உள்ளார்.

குற்றப்பின்னணியைக் கொண்டு கதையமைப்பதில் கைதேர்ந்தவர் அறிவழகன். குற்றம் 23 படத்திற்கு பிறகு மலையாள நடிகை மஞ்சுவாரியரை வைத்து ஒரு படத்தை இயக்க திட்டமிட்டு இருந்தார். நாயகியை மையப்படுத்தி உருவாக உள்ள த்ரில்லர் படமான இதில், திலீப் சிறை சென்ற விவகாரத்தால் மஞ்சுவாரியர் விலகியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தப் படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நயன்தாராவுடன் முக்கிய பாத்திரத்தில் ராஜ்கிரண் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். சென்னையில் அலுவலகம் அமைத்து ஏற்கெனவே படப்பிடிப்பிற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. நயன்தாரா ஏற்கெனவே பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது அவர், அறம், வேலைக்காரன், இமைக்காநொடிகள், கொலையுதிர் காலம், தமிழ், தெலுங்கு, மாலையாளத்தில் உருவாகி வரும் சைரா நரசிம்மரெட்டி, தெலுங்கில் ஆரடகுல புல்லட், பாலகிருஷ்ணாவுடன் பெயரிடப்படாத ஒரு படம், மலையாளத்தில் லவ் ஆக்சன் ட்ராமா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close