Published : 05,Aug 2020 03:24 PM

டிக்டாக்கை வாங்க விருப்பமில்லை – ஆப்பிள் நிறுவனம் தகவல்.

Apple-says-it-has-no-interest-in-buying-TikTok

டிக்டாக் நிறுவனத்தை வாங்க விருப்பமில்லை என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

image

புகழ்பெற்ற ஐபோன் தயாரிப்பாளரான ஆப்பிள் நிறுவனம், டிக்டாக் நிறுவனத்தை வாங்குமா என்ற கேள்விகள் எழுந்த நிலையில் ஆப்பிள் நிறுவனம் இத்தகவலை தெரிவித்துள்ளது. தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனம் டிக்டாக்கை வாங்குவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையை 45 நாட்களுக்குள் முடிக்குமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலக்கெடு விதித்துள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்