\

”இச்சோதனை வெற்றி அடைந்தால் மட்டுமே போயிங்கிற்கு மார்க்கெட்” - இந்திய வம்சாவளி விஞ்ஞானி விக்னேஷ்வரன்

விண்வெளி வீரர்களுடன் செல்லும் போயிங் நிறுவனத்தின் முதல் ராக்கெட் இது என்பதால், இந்த சோதனை வெற்றியடைந்தால் மட்டுமே, அந்த நிறுவனத்திற்கு அங்கீகாரம் கிடைக்கும் என, கனடா வாழ் இந்திய வம்சாவளி விஞ்ஞானி விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com