[X] Close

ரோபோ பாதிரியார்.. இது ஜெர்மனி விந்தை

A-robot-priest-called--BlessU-2--grants-automated-blessings-in-Germany

ஜெர்மனியின் தேவாலயம் ஒன்று ரோபோ வடிவிலான பாதிரியாரை அறிமுகம் செய்துள்ளது.


Advertisement

ஜெர்மனியின் இரண்டாம் நிலை நகரங்களுள் ஒன்றான விட்டின்பெர்க் நகரில் உள்ள   தேவாலயத்தில்தான் பக்தர்களுக்கு இந்த ரோபோ பாதிரியார் ஆசீர்வாதங்களை வழங்கி வருகிறார்.  ப்ளெஸ்யூ-2 (BlessU-2) என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ரோபோ, இரு கைகள்,   தொடுதிரை மற்றும் தலையுடன் காட்சியளிக்கிறது. தேவாலயத்துக்கு வருபவர்களைக் கனிவுடன்  வரவேற்கும் ரோபா பாதிரியார், பைபிள் வசனங்கள் மூலம் ஆசிர்வாதமும் வழங்குகிறார். ஒரு  இயந்திரத்திடம் ஆசிர்வாதம் பெறுவதா என்று ஒரு சாரர், ரோபா பாதிரியாருக்கு எதிர்ப்புத்  தெரிவித்துள்ளனர். இயந்திரம் ஒன்று ஆசிர்வாதம் வழங்குவதை எங்களால் கற்பனை கூட  செய்துபார்க்க முடியவில்லை என்று கண்டனக்குரல்களும், ரோபோவிடம் ஆசிபெறுவது  வித்தியாசமான அனுபவமாக இருப்பதாகவும் கலவையான விமர்சனங்களை ரோபோ பாதிரியாருக்குக்  கிடைத்துள்ளன.     
 


Advertisement

Advertisement
[X] Close