சொத்துப் பங்கீட்டில் ஆண்களுக்கு நிகரான உரிமை பெண்களுக்கும் உள்ளது - உச்சநீதிமன்றம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சொத்துப் பங்கீட்டில் ஆண் பிள்ளைகளுக்கு நிகரான உரிமை பெண் பிள்ளைகளுக்கும் உள்ளது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. 


Advertisement

image

பெண்களுக்கு சொத்துப் பங்கீட்டில் சம் உரிமை வழங்குவது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் சொத்துப் பங்கீட்டில் ஆண்களுக்கு நிகரான உரிமை பெண்களுக்கும் உள்ளது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement