[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
  • BREAKING-NEWS இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

இலங்கையில் தொடரும் மனித உரிமை மீறல்கள்.... ஐ.நா. ஆய்வறிக்கை வெளியீடு

human-rights-violations-in-sri-lanka

இலங்கையில் தமிழர்கள் பெருவாரியாக வசிக்கும் பகுதிகளில் தொடர்ந்து வரும் மனித உரிமை மீறல்கள் குறித்த ஆய்வறிக்கையை ஐ.நா. அவை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னரும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மனித உரிமை மீறல்கள் பெரிய அளவில் குறையவில்லை என்பது தெரியவந்துள்ளது. ஐ.நா. அறிக்கையின்படி, தமிழர் வசிக்கும் பகுதிகளில் 2014- ல் ராஜபக்சே ஆட்சியின்போது, 489 மனித உரிமை மீறல் சம்பவங்கள் நடந்துள்ளன.

2015- ல் மைத்ரிபால சிறிசேன ஆட்சியில் 420 மனித உரிமை மீறல்கள் நடந்திருப்பதாக பதிவாகியுள்ளது. இந்தாண்டு ஆகஸ்ட் வரையில், 208 மனித உரிமை மீறல் சம்பவங்கள் நடந்திருப்பதாக ஐ.நா. ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close