[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்க வீரரை இடித்த விவகாரத்தில் விராட் கோலிக்கு ஐசிசி கண்டனம்
  • BREAKING-NEWS சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 6 வயது சிறுமி உயிரிழப்பு
  • BREAKING-NEWS கோரிக்கைகளை பரிசீலிப்பதாக நிதித்துறை செயலாளர் கூறியதால் வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு

பாலமுரளி கிருஷ்ணா மறைவிற்கு முதலமைச்சர் ஜெயலலிதா இரங்கல்

tn-cm-jayalalithaa-condolence-for-balamurali-krishna-dead

பிரபல கர்நாடக இசை கலைஞர் பாலமுரளி கிருஷ்ணாவின்(86) மறைவிற்கு முதலமைச்சர் ஜெயலலிதா தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பாலமுரளி கிருஷ்ணா மறைவு செய்தியை கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன் என தெரிவித்துள்ளார். இசைக்கருவிகளை வாசிப்பதில் வல்லவராக திகழ்ந்தவர் பாலமுரளி கிருஷ்ணா என குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதா, பாலமுரளி கிருஷ்ணாவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது எனவும் கூறியுள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close