[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

அரசு பேருந்தில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்துக்குச் சென்ற திருவண்ணாமலை ஆட்சியர்

tiruvannamalai-collector-travels-in-government-bus

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் பங்கேற்பதற்காக மாவட்ட ஆட்சியர் உள்பட 32 துறை அதிகாரிகள் அரசுப்பேருந்தில் சென்றனர்.

ஆட்சியர் அலுவலகத்திலிருந்து சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவில் புலியூர் கிராமம் உள்ளது. குறைதீர்ப்பு கூட்டத்தில் பங்கேற்பதற்கு அதிகாரிகள் வாகனங்களில் செல்வது வழக்கம். புலியூர் கிராமம் மலைப்பகுதி என்பதால், வாகனங்களுக்கான டீசலுக்கு மட்டும் அதிக தொகை செலவழிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிக்கன நடவடிக்கையாக ஒரே அரசுப்பேருந்தில் ஆட்சியர் பிரசாந்த் வடனேரே உள்ளிட்ட அதிகாரிகள் புலியூர் கிராமத்திற்கு சென்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close