[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

யூ டியூப்புடன் மல்லுக்கட்டும் அமேசான்

amazon-launches-new-youtube-like-video-service

பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமாக அமேசான், யூ டியூப் போன்ற வீடியோ ஸ்ட்ரீமிங் இணையதளத்தைத் தொடங்கியுள்ளது.

இணையதள வணிகத்தில் முன்னணியில் உள்ள அமேசான் நிறுவனம், அமேசான் வீடியோ டைரக்ட் என்ற பெயரில் தொடங்கியுள்ள வீடியோ ஸ்ட்ரீமிங் இணையதளத்தில், பயனாளர்கள் தங்கள் வீடியோக்களை பதிவேற்றம் செய்தும், தரவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம்.

ஆல்பாபெட் நிறுவனத்தின் யூ டியூப் வலைதளத்தைப் போன்றே பல்வேறு சேவைகளை வழங்க உள்ளது. அதேநேரம், இந்த புதிய இணையதளத்தில் விளம்பரங்கள் ஏதுமின்றி வீடியோவைப் பார்க்கலாம் என்று அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close