[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

விமான நிலையங்களில் பார்க்கிங் கட்டணம் ரத்து

no-parking-charges-at-airports-across-the-country-till-midnight-of-november-21

விமான நிலையங்களில் பார்க்கிங் கட்டணம் நவம்பர் 21 வரை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

ரூபாய் நோட்டுகள் குறித்த அறிவிப்பால் நாடு முழுவதும் சில்லறை நோட்டுகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. இதையடுத்து நாடு முழுவதுமுள்ள விமான நிலையங்களில் நவம்பர் 21ம் தேதி நள்ளிரவு வரை பார்க்கிங் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த தகவலை மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் மனோஜ் சின்ஹா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பயணிகள் வசதிக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். முன்னதாக, தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் நவம்பர் 18 நள்ளிரவு வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close