[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
  • BREAKING-NEWS தமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்

ரஞ்சித் உடன் மீண்டும் கைகோர்க்கும் ரஜினி

rajinikanth-ranjith-combo-under-dhanush-s-production-soon

கபாலி திரைப்படத்திற்குப் பின்னர் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் மீண்டும் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, நடிகர் தனுஷ் டிவிட்டரில் வீடியோ பதிவிட்டுள்ளார். அதில், பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் ரஜினிகாந்த் மீண்டும்

நடிக்கவுள்ளதாகவும், அதை தனு‌ஷின் வொண்டர்பார் பட நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷங்கர் இயக்கத்தில்

உருவாகிக்கொண்டிருக்கும் 2 பாயின்ட் ஓ படப்பிடிப்பிற்குப் பின்னர் அதற்கான படப்பிடிப்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close