[X] Close

நாகை: ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா - மூடப்பட்ட எஸ்பிஐ வங்கி

கொரோனா வைரஸ்

Nagai-Corona-for-4-SBI-Bank-employees

நாகை எஸ்பிஐ வங்கி கிளையில் பணியாற்றிய நான்கு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் வங்கி மூடப்பட்டது.


Advertisement

நாகை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நாகை பாரத ஸ்டேட் வங்கி கிளையில் பணியாற்றிய ஊழியர்கள் நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

image


Advertisement

இந்நிலையில் இன்று காலை வங்கி ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், வங்கியில் உள்ள பொதுமக்கள் திடீரென வெளியேற்றப்பட்டு வங்கி மூடப்பட்டது. தொடர்ந்து பொது சுகாதாரத்துறை சார்பாக வங்கி ஊழியர்கள் 36 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டுள்ளது.


Advertisement

Advertisement
[X] Close