கடலூர், நாகை மாவட்டங்களில் பெட்ரோலிய மண்டலம் அறிவிக்கப்பட்டதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக வாழ்வாதார தொழிலான விவசாயத்தை அழிக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருவதாகக் குற்றம்சாட்டியுள்ளார். மக்களுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்த மாட்டோம் என கூறிக்கொண்டே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, கடலூர், நாகை மாவட்டங்களிலுள்ள 45 கிராமங்களை இணைத்து பெட்ரோலிய மண்டலமாக அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழர் விரோத பெட்ரோலிய மண்டலத்தை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக கைவிட வேண்டும் என வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
Loading More post
ராக்கெட்டுகளை ஏவுவதற்கு குலசேகரப்பட்டினத்தை தேர்வு செய்தது ஏன்?-இஸ்ரோ விஞ்ஞானி புதிய தகவல்
’குழந்தைகள் மார்க் விஷயத்தில் பெற்றோர்கள் இதை மட்டும் செய்யாதீங்க’- அமைச்சர் அன்பில் மகேஷ்
காலிப் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்கால தடை! - நீதிமன்றம்
தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக தமிழகத்தைச் சேர்ந்த காவல் அதிகாரி ராஜன் நியமனம்!
கணவர் மரணம் குறித்து தவறான தகவலை பரப்பாதீங்க! - நடிகை மீனா வேண்டுகோள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்