[X] Close

வைர விழா நாயகன் கருணாநிதி

Karunanidhi-Diamond-Jubilee

திமுக தலைவர் கருணாநிதி ஜூன் 3-ல் தனது 94-ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். மேலும் கருணாநிதியின் 60 ஆண்டுகால சட்டப்பேரவை வைர விழாவும் நாளை திமுக சார்பில் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி புதிய தலைமுறை வெளியிட்ட கருணாநிதி குறித்த சிறப்பு வீடியோ தொகுப்பு...

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close