சசிகலா புகைப்படங்களை அகற்ற வேண்டும் என்பதில் தனக்கு உடன்பாடில்லை என்று நடிகரும் திருவாடனை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான கருணாஸ் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸிடம், அதிமுக பேனர்களிலும், தலைமைக்கழகத்திலும் உள்ள சசிகிலாவின் புகைப்படங்களை அகற்ற வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கூறியிருப்பது பற்றி கேட்டபோது, இவ்வாறு கூறினார்.
சமீபத்தில் பெங்களூர் சிறையில் சசிகலாவை அவர் சந்தித்துவிட்டு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
நாட்டையே உலுக்கிய ஹைதராபாத் என்கவுண்ட்டர் போலியானது - விசாரணைக்குழு அதிர்ச்சி தகவல்
துப்பாக்கிச் சூட்டில் மூளைச்சாவு அடைந்த போதும் 5 பேருக்கு வாழ்வளித்த 6 வயது சிறுமி!
திருமணமான ஆறே மாதத்தில் நீட் தேர்வுக்கு படித்து வந்த பெண் மருத்துவர் தற்கொலை!
தூக்கத்திலேயே பிரிந்த உயிர் - தந்தை இறந்த சோகத்திலும் ப்ளஸ் டூ தேர்வெழுதிய மகன்!
இடம்பெயர்கிறது மெரினாவிலுள்ள மகாத்மா காந்தி சிலை; தடையில்லா சான்றிதழ் வழங்கியது மாநகராட்சி
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்