கோவை ராமநாதபுரத்தில் முத்தூட் மினி நிதி நிறுவனத்தில் 814 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
முகத்தை துணியால் மறைத்தபடி நிதி நிறுவனத்திற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர், அங்கிருந்த 2 பெண் ஊழியர்களை தாக்கியதாக தெரிகிறது. தாக்குதலில் காயமடைந்த 2 பெண்களும் மயக்கமடைந்து விட்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு சாவி மூலம் பெட்டக அறையை திறந்த அடையாளம் தெரியாத நபர், நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து 4 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், சிசிடிவி காட்சி மூலம் கொள்ளையனை தேடி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடத்தில் 812 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளை நடந்த நிதி நிறுவனத்தில் காவலாளி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
'அவர் காட்டுத்தனமாக பந்துகளை எறிவார்' - பாக். பவுலர் குறித்து சேவாக் பேச்சு! யார் அவர்?
விசா முறைகேடு விவகாரம் - கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டரை டெல்லி அழைத்துச் செல்ல அனுமதி!
அஜித்தின் ‘ஆலுமா டோலுமா‘ பாடலுக்கு மெஹந்தி விழாவில் நடனமாடிய ஆதி, நிக்கி கல்ராணி
திருமணப் பரிசாக வந்த பொம்மை வெடித்து சிதறியதில் மணமகன் படுகாயம்! பழிவாங்கல் நடவடிக்கையா?
இந்தியாவில் வெளியானது விவோ எக்ஸ்80! சிறப்பம்சங்கள் என்னென்ன?
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்