காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்ததற்காக பிரதமர் மோடியை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க முதலமைச்சர் பழனிசாமி நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி மத்திய அரசும் சமீபத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது. இந்நிலையில் ஜூன் 16-ம் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் பழனிசாமி ஜூன் 15-ம் தேதி அன்று டெல்லி செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அப்போது டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்கவும் முதலமைச்சர் பழனிசாமி நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்ததற்காக பிரதமர் மோடியிடம் நேரில் நன்றி தெரிவிக்க முதலமைச்சர் பழனிசாமி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Loading More post
ஊழியர் சம்பளத்தை தவறுதலாக ரூ.1.4 கோடி செலுத்திய நிறுவனம்... தலைமறைவான ஊழியர்!
உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி! விலை உயரப்போகும் பொருட்கள் எவை எவை? முழு விபரம்!
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
ஆஸ்கர் அகாடமியில் இருந்து நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix