தஞ்சையில் குறை தீர்ப்புக் கூட்டத்தை புறக்கணித்த விவசாயிகள், ஆட்சியர் அலுவலகம் முன் முட்டைகளை உடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூரில் குறை தீர்ப்புக் கூட்டத்திற்கு வந்த ஆட்சியர் அண்ணாதுரையை முற்றுகையிட்டு முழக்கமிட்ட விவசாயிகள், தங்கள் நலனில் 39 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அக்கறை இல்லை என குற்றம்சாட்டினர்.
காவிரி, மேகதாது விவகாரங்களில் தமிழக எம்பிக்கள் 39 பேரும் அமைதியாக இருப்பதாகக் கூறி, அதனைக் குறிப்பிடும் வகையில் விவசாயிகள் 39 முட்டைகளை உடைத்து எதிர்ப்பைத் தெரிவித்தனர். மேட்டூரில் 50 அடி உயரத்திற்கு மட்டுமே தண்ணீர் இருப்பதால், சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகிவிட்டதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
Loading More post
ஜவான் படத்தில் யாரை கொல்லப்போகிறார் அட்லீ? - புது அப்டேட்டால் நெட்டிசன்களிடையே சலசலப்பு!
ஒற்றைக்காலுடன் 2 கி.மீ-க்கு குதித்தபடியே தினமும் பள்ளி செல்லும் மாற்றுத்திறனாளி மாணவி
இழந்து விடக்கூடாதது ஒன்றே ஒன்றுதான்! - #MorningMotivation #Inspiration
குருமூர்த்தி போல எல்லா பிராமணர்களும் கோழைகள் அல்ல - சுப்ரமணிய சுவாமி சர்ச்சை ட்வீட்
ஊழியர் சம்பளத்தை தவறுதலாக ரூ.1.4 கோடி செலுத்திய நிறுவனம்... தலைமறைவான ஊழியர்!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix