பெற்றோருடன் சண்டை போடும்போது ஒளிந்து கொள்வதற்காக ஸ்பெயின் இளைஞர் உருவாக்கிய அதிநவீன வசதிகளுடைய குகை இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 20 வயதான இளைஞருக்கும் அவரது பெற்றோருக்கும் சிறுவயதில் அடிக்கடி சிறுசிறு சண்டை ஏற்படுவது உண்டு. சில வருடங்களுக்கு முன்பு, ட்ராக் சூட் அணிந்து வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என பெற்றோர் அந்த இளைஞரிடம் ஒருமுறை கூற, பின்னர் அது இருவருக்குமிடையில் வாக்குவாதமாக மாறியுள்ளது.
இதனால் இப்படி பெற்றோருடன் சண்டை போடும் நேரங்களில் ஒளிந்து கொள்வதற்காக வீட்டிற்கு பின்னால் 3 மீட்டர் ஆழத்தில் குகை ஒன்றை தோண்டியுள்ளார். 6 வருடங்களுக்கு முன்பு உருவாக்கிய குகை தற்போது கழிவறை, வைஃபை மற்றும் ஹோம் தியேட்டர் உள்ளிட்ட வசதிகளையும் அந்த இளைஞர் அமைத்துள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Loading More post
`கணவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை’ - கேரளா விஸ்மயா வழக்கின் தீர்ப்பு விவரம்
'இந்த ஐபிஎல் சீசனின் சிறந்த கேப்டன் இவர்தான்..' - சேவாக் புகழும் அந்த வீரர் யார்?
`கோயில் திருவிழா ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாசம் கூடாது' - நீதிமன்றம் காட்டம்
'தமிழகத்திலிருந்து ஆந்திராவுக்கு அதிகளவில் ரேஷன் அரிசி கடத்தல்' - சந்திரபாபு நாயுடு கடிதம்
’திமுகவும், காங்கிரஸும் விமர்சித்துக் கொள்வது புதிதல்ல’ - திருநாவுக்கரசர் எம்.பி
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்