[X] Close >

இங்கி. வீரர்களுக்கு எதிராக ஷர்துல் தாக்கூரின் தரமான செய்கை : வைரலாகும் பந்துவீச்சு ஸ்டைல்

Indian-Fast-Bowler-Shardul-Thakur-Shows-Middle-Finger-while-bowling-to-Opposition-Batsman-in-the-Series-Against-England-and-he-became-the-leading-wicket-taker-of-the-series-too

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வெல்ல மிகமுக்கிய காரணமாக அமைந்தது இந்திய பவுலர் ஷர்துல் தாக்கூரின் அசத்தலான பவுலிங் தான். அதிலும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தை இந்தியாவின் பக்கமாக திருப்பினார் அவர். அதோடு பேட்டிங்கிலும் அணிக்காக இந்த போட்டியில் கைகொடுத்து இருந்தார். மூன்று போட்டிகள் இந்த தொடரில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் லீடிங் விக்கெட் டேக்கரும் தாக்கூர் தான். 


Advertisement

image

இந்நிலையில் இங்கிலாந்து வீரர்களுக்கு எதிராக இந்திய பவுலர் ஷர்துல் தாக்கூரின் தரமான செய்கை தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. 


Advertisement

அது அவரது சீம் பொசிஷன் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது. பந்து வீசும் போது பந்தை தாகூர் பிடித்து, ரிலீஸ் செய்யும் விதம் தான் தற்போது பேசு பொருளாகி உள்ளது. பந்தை தனது நடு விரலால் பிடித்து தாக்கூர் ரிலீஸ் செய்துள்ளார். 


Advertisement

அதனை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக ஷேர் செய்து வருகின்றனர். 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close