வரும் ஏப்ரல் - மே மாத மாதத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் 2021 சீசனுக்கான ஏலம் சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் 299 வீரர்கள் ஏலம் விடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுவரை 27 வீரர்களை ஐபிஎல் தொடரில் பங்கேற்று உள்ள 8 அணிகளின் நிர்வாகம் ஏலத்தில் எடுத்துள்ளது. அது போக முப்பதுக்கும் மேற்பட்ட வீரர்கள் ஏலத்தில் விலை போகாமல் உள்ளனர். இதில் சர்வதேச கிரிக்கெட்டில் அனுபவம் வாய்ந்த வீரர்களும் அடங்கும்.
It is time for the VIVO IPL 2021 #IPLAuction to get underway - GET SET GO! pic.twitter.com/FJPU73yDt2 — IndianPremierLeague (@IPL) February 18, 2021
குறிப்பாக கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த ஹர்பஜன் சிங் மற்றும் கேதர் ஜாதவ் மாதிரியானவர்களும் விலை போகாமல் உள்ளனர். மேலும் ஜேசன் ராய், சேம் பில்லிங்ஸ், அலெக்ஸ் கேரி, அடில் ரஷீத், அங்கித் சிங் ராஜ்புட் மாதிரியான வீரர்களும் அடங்கும்.
Loading More post
அரை சதம் விளாசிய ரோகித் - கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த கோலி!
”தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது” – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
பாலியல் புகார் எதிரொலி : கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி!
ஆறு விக்கெட்டுகளை அள்ளிய அக்ஸர் பட்டேல் - இங்கிலாந்து 112 ரன்னில் ஆல் அவுட்!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!