நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது வீட்டின்முன்பு கூடியிருந்த ரசிகர்களுக்கு நேரில் தீபாவளி வாழ்த்து கூறினார்.
ரஜினிகாந்த் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல் பண்டிகைகளின் போது வீட்டிலிருந்தபடி ரசிகர்களுக்கு வாழ்த்து சொல்வது வழக்கம். கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பொது நிகழ்ச்சிகள், படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமல் இருந்து வந்தார். இந்த சூழலில் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய போயஸ்கார்டன் இல்லத்திலிருந்து கையசைத்து வாழ்த்து தெரிவித்தார்.
Loading More post
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி