நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல் ரவுண்டர் பொல்லார்டு.
14 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு 259 ரன்களையும் இந்த சீசனில் எடுத்துள்ளார். இந்நிலையில் லீக் சுற்றின் கடைசி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின.
அதில் ஹைதராபாத் அணி பத்து விக்கெட் வித்தியாசத்தில் வென்ற நிலையில் ஆட்டத்திற்கு பிறகு இன்ஸ்ட்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் குழப்பமான போஸ்டை போட்டிருந்தார் பொல்லார்டு.
“நண்பன் என சொல்லிக்கொண்டு எனது வீழ்ச்சியின் மீது ரகசியமாக குறிவைத்திருப்பவனை காட்டிலும் என்னை வெளிப்படையாக வெறுக்கிறேன் என சொல்கின்ற எதிரியே மேல்” என அதில் தெரிவித்துள்ளார் பொல்லார்டு.
அவர் யாரை சொல்கிறார் என்பது தெரியாமல் ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.
சிலர் ரோகித்தை தான் பொல்லார்டு மறைமுகமாக சொல்கிறார் எனவும் ரசிகர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் அவர் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடும் வெஸ்ட் இன்டீஸின் ஜேசன் ஹோல்டரை சொல்கிறார் எனவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
நாளை மும்பை அணி டெல்லியுடன் முதல் குவாலிபையர் ஆட்டத்தில் விளையாட உள்ளது.
Loading More post
சசிகலாவுக்கு கொரோனா தொற்று - ஆர்டி பிசிஆர் சோதனையில் உறுதி
“என் சந்தோஷத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது” -சொந்த ஊரில் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன்
சசிகலாவின் நுரையீரலில் தீவிர தொற்று - மருத்துவ அறிக்கை சொல்வது என்ன?
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதுபோல கர்நாடக மருத்துவர்கள் நடித்தார்களா? - உண்மை இதுதான்
புனே சீரம் தடுப்பூசி நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து: 5 பேர் பரிதாப பலி!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’
10 கட்ட பயிற்சிகளை முடித்த தேனி மாணவி: விண்வெளி கனவுக்கு தடைபோடும் நிதிச் சுமை!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
மனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை!