ராஜஸ்தான் அணிக்கு எதிரான இன்றையப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
2020-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இன்றைய ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத இருக்கின்றன. இந்தப் போட்டியானது துபாயில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் இன்று மாலை 7.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்தப் போட்டியிலும் ரோகித் சர்மா விளையாடவில்லை. அதன் காரணமாக இந்தப் போட்டியிலும் மும்பைக்கு தலைமை தாங்குகிறார் பொல்லார்ட். இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து இருக்கிறது. ராஜஸ்தான் அணிக்கு இந்தப் போட்டி வாழ்வா சாவா போட்டியாக இருக்கும் என்பதால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது
Loading More post
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
கூட்டணிக் கட்சிகள் கேட்கும் இடங்களை எல்லாம் கொடுத்துவிட முடியாது -ஆர்.எஸ்.பாரதி
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
வாஷிங்டன் சுந்தர் அரை சதம் - 2ம் நாள் முடிவில் இந்திய அணி 294 ரன்கள் குவிப்பு
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
கேரளாவில் கட்சி மாறும் நிர்வாகிகள்... சமூக நீதியை உறுதிப்படுத்த தவறியதா காங்கிரஸ்?!
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
அப்பாஸ் சித்திக்: மேற்கு வங்க அரசியலின் புது வரவு... யாருக்கு லாபம்?