யோகா... மூலிகை பானங்கள்... : கொரானாவிலிருந்து மீண்ட டெல்லி சுகாதார அமைச்சரின் டிப்ஸ்.!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

யோகா செய்யுங்கள், மூலிகை பானங்கள் அருந்துங்கள் இதுவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச்செய்து கொரோனாவிலிருந்து குணப்படுத்தும் என்று கொரானா பாதிப்பிலிருந்து மீண்ட டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறியுள்ளார்.


Advertisement

image

டெல்லி சுகாதார அமைச்சர் சத்யெந்தர் ஜெயின் “ கொரோனா வைரஸில் இருந்து குணமடைவதற்கு வழக்கமான யோகா பயிற்சிகளை செய்யுமாறும், ஆரோக்கியமாக இருக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மூலிகை பானங்களை எடுத்துக் கொள்ளுமாறும்” கேட்டுக்கொண்டார்.


Advertisement

கொரோனாவுக்கு பிந்தைய பராமரிப்பு பற்றி இவர் வெளியிட்ட வீடியோவில் “ ஒரு அமைச்சராக இல்லாமல் கோவிட்-19 இல் உயிர் பிழைத்தவராக மக்களுக்கு இந்த ஆலோசனைகளை வழங்குவதாக” கூறினார். மேலும் "யோகப்பயிற்சிகள் ஆரோக்கியமான சுவாசத்தை பெறவும் உதவும்" என்று கூறினார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement