வெண்டைக்காய் சாப்பிடுவதால் கல்லீரலில் உள்ள நச்சுகள் வெளியேற்றப்பட்டு நன்றாக இயங்கும். மேலும் கொழுப்பைக் குறைத்து, பித்த அமிலத்தைக் கட்டுப்படுத்தி, நச்சுக்களை வடிகட்டும் சக்தி இதற்கு உண்டு.
தினமும் குறைந்தது 5 பச்சை வெண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பொருமல், வயிற்றுப்புண் மற்றும் அசிடிட்டி பிரச்னைகள் இருக்காது.
வெண்டைக்காயில் நார்ச்சத்து அதிகம். எனவே ஜீரண சக்தியை அதிகரித்து மலச்சிக்கலைக் கட்டுப்படுத்தும்.
இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைக்கிறது.
அடிக்கடி எதையாவது சாப்பிட தூண்டும் பசி உணர்வை வெண்டைக்காய் கட்டுப்படுத்துகிறது. இதனால் உடல் எடையும் கட்டுக்குள் இருக்கும்.
ஆஸ்துமா மற்றும் சுவாசக் கோளாறுப் பிரச்னை இருப்பவர்கள் வெண்டைக்காய் வேகவைத்த நீரைப் பருகிவர, நல்ல பலன் கிடைக்கும்.
நீரிழிவு நோய் இருப்பவர்கள் வெண்டைக்காய் வேகவைத்த நீரைப் பருகிவந்தால் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.
வெண்டைக்காய் சாப்பிட்டு வர, எலும்பின் அடர்த்தி அதிகரித்து வலிமையடையும்.
புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் வெண்டைக்காய்க்கு உண்டு.
வெண்டைக்காயில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் ஆன்டி – ஆக்ஸிடண்டுகள் காய்ச்சல் மற்றும் சளி போன்றவை வராமல் பாதுகாக்கும்.
வெண்டைக்காய் அதிகம் சாப்பிட்டு வர, மூளையின் செயல்திறன் அதிகரிப்பதோடு, சுறுசுறுப்பாகவும் வைக்கிறது.
அடிக்கடி வெண்டைக்காய் சாப்பிட முக்கபரு வருவது குறைக்கப்பட்டு சருமம் பொலிவுபெறும். மேலும் பார்வைத்திறனும் அதிகரிக்கும்.
உடலின் உஷ்ணத்தை வெண்டைக்காய் சரிசெய்வதோடு சிறுநீர் பிரச்னைகளையும் சரிசெய்கிறது.
Loading More post
நிரவ் மோடியை இந்தியா அழைத்துவர இங்கிலாந்து உள்துறை அமைச்சர் அனுமதி
தீபக் சாஹர் அசத்தல் பவுலிங்! சென்னையின் வெற்றிக்கு 107 ரன்கள் இலக்கு
தமிழகத்தில் கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்க முடிவு?
"கொரோனாவை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்"- தமிழிசை சவுந்தரராஜன்
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 8000ஐ தாண்டியது; ஒரே நாளில் 33 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
டாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்!
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்