சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை விவகாரத்தில் மேலும் 5 போலீஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்
காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ், சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள், காவலர் முத்துராஜ், உள்ளிட்ட 5 காவலர்கள் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனர்.
இந்த 5 பேரும் தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவின் பேரில் தூத்துக்குடி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட சிறையில் அவர்களுக்கு பாதுகாப்பு பிரச்னை எழும் என்பதால், மதுரை மத்திய சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த கொலை விவகாரத்தில் மேலும் 5 போலீஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியிலிருந்த எஸ்.எஸ்.ஐ. பால்துரை உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டனர்.
Loading More post
வேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டுகள் நிறுத்திவைக்க தயார்: விவசாயிகளிடம் மத்திய அரசு உறுதி
பவுலர்களுக்கு கெட் அவுட்.. 7 பேரை விடுவித்தது மும்பை இந்தியன்ஸ்!
’’எந்த அதிபரும் பெறாத ஆதரவைப் பெற்றிருந்தேன்’’ : அதிபர் மாளிகையை விட்டு வெளியேறிய ட்ரம்ப்
மருத்துவமனைக்கு சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்ட சசிகலா: வீடியோ!
சசிகலாவுக்கு ஒரு வாரமாக காய்ச்சல் - மருத்துவனையில் கொரோனா பரிசோதனை