மதுரை மாவட்டத்தில் 7 வாரங்களுக்குப் பின் இன்று இறைச்சி கடைகள் திறக்கப்பட்டதால் அங்கு மக்கள் கூட்டம் அலைமோதியது.
கொரோனோ தடுப்பு நடவடிக்கையாக மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து இறைச்சி மற்றும் மீன் கடைகள் கடந்த 7 வாரங்களாக செயல்படத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இன்று இறைச்சி மற்றும் மீன் கடைகள் செயல்பட மதுரை மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது.
இதனால் மதுரை மாவட்டத்தில் உள்ள நெல்பேட்டை இறைச்சி சந்தை, கரிமேடு, தெற்கு வாசல் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள இறைச்சி மற்றும் மீன் கடைகளும் காலை முதல் செயல்படத் தொடங்கியது. நீண்ட நாட்களுக்குப் பின்னர் ஞாயிற்றுக்கிழமை தினமான இன்று இறைச்சி கடைகள் திறக்கப்பட்டதால் அனைத்து கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.
அனைத்து பொது மக்களும் மாஸ்க் அணிந்து வந்தாலும் தனி மனித இடைவெளியை பின்பற்றமால் இறைச்சிகளை வாங்கிச் சென்றனர். இறைச்சி விலையை பொறுத்தவரை வழக்கமான விலையில் விற்பனை செய்யப்பட்டது.
Loading More post
ஜெயலலிதாவுக்கு தீர்க்க முடியாத நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்: ஓபிஎஸ் - வீடியோ
சசிகலா விடுதலையை கொண்டாடவே ஜெயலலிதா நினைவிடம் திறப்பு - டிடிவி தினகரன்
விவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா? - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு!
சீர்காழி: 2 பேரை கொன்றுவிட்டு நகை கொள்ளை - கொள்ளையரை என்கவுன்ட்டர் செய்த போலீஸ்!
ஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி!
முல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது? - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்!
டெல்லி டிராக்டர் பேரணிக்கு ஆதரவு: தமிழகத்தின் பல இடங்களில் விவசாயிகள் பேரணி!
PT Exclusive: "ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது!" - ராகுல் காந்தி நேர்காணல்
சசிகலா பதவியேற்புக்கு எதிர்ப்பு.... பதவியை ராஜினாமா செய்த நிர்வாகிகள்..!
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி