சென்னையில் காதலன் பிறந்த நாள் கேக் வெட்ட வராததால் பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் சரண்யா (21). ரயில்வே பெண் காவலராக பணிபுரிந்து வந்தார். தற்போது கொரோனா தடுப்பு பணிக்காக எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் தமிழ்நாடு சிறப்பு காவல்படையைச் சேர்ந்த ஏழுமலை என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
புதுக்கோட்டையில் குப்பையில் வீசப்பட்ட மருத்துவகாப்பீட்டு அட்டைகள் - அதிர்ந்த போன மக்கள்
உணவில் விஷமா ? ஒருவர் உயிரிழப்பு.. 7 பேர் மருத்துவமனையில் அனுமதி
நேற்று ஏழுமலைக்கு பிறந்தநாள் என்பதால் கேக் வாங்கி வைத்துக் கொண்டு சரண்யா அயனாவரத்தில் வீடு அருகே காத்திருந்துள்ளார். ஆனால் ஏழுமலை வரவில்லை எனச் சொல்லப்படுகிறது. இதனையடுத்து, சரண்யா ஏழுமலையை போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் மன உளைச்சலுக்கு உள்ளான சரண்யா வீட்டில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஓட்டேரி போலீசார் சரண்யாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Loading More post
நீடிக்கும் தொகுதிப் பங்கீடு இழுபறி... விசிகவுக்கு தனிச் சின்னமா? திமுக சின்னமா?
பொதுச் சின்னத்தில் போட்டியிடுவதால் சிறு கட்சிகளுக்கு ஏற்படும் சாதக பாதகம் என்ன? ஓர் அலசல்
'கோவாக்சின் 81% செயல்திறன் கொண்டது..' ஆய்வு முடிவுகளை வெளியிட்ட பாரத் பயோடெக்
பெட்ரோல், டீசல் வரியை லிட்டருக்கு ரூ. 8.50 வரை தாராளாமாக குறைக்கலாம்: நிபுணர்கள் கருத்து
அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் இன்று தொடக்கம்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?