இந்தியாவில் கொரோனாவிற்கு முதல் காவல் அதிகாரி உயிரிழப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பஞ்சாப் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட லூதியானா காவல் உதவி ஆணையரான அனில் கோலி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


Advertisement

குழந்தைகளின் ஆபாச படங்கள் சென்னையில் அதிகளவில் இணையத்தில் தேடல்... அதிர்ச்சி தகவல்

image


Advertisement

நெல்லை: ஒரே இடத்தில் தங்க வைக்கப்பட்டு கவனிக்கப்படும் 100-க்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்கள்!

கொரோனா அறிகுறி தென்பட்டதை தொடர்ந்து காவல் அதிகாரி அனில் கோலி, லூதியானாவில் உள்ள எஸ்.பி.எஸ் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து அவரின் குடும்ப உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

loading...

Advertisement

Advertisement

Advertisement