தொழிலாளர் துறையின் கீழ் செயல்படும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் அமலாக்க அதிகாரி, கணக்கு அலுவலர் போன்ற பணிகளுக்கு யு.பி.எஸ்.சி நடத்தும் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணிகள்:
1. அமலாக்க அதிகாரி - Enforcement Officer
2. கணக்கு அலுவலர் - Accounts Officer
இதையும் படிக்க: மின்வாரியத்தில் (EB) வேலை - விண்ணப்பிக்க தயாராகுங்கள்..!
காலிப்பணியிடங்கள்:
மொத்தம் = 421 காலியிடங்கள்
முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.01.2020, மாலை 06.00 மணி வரை
வயது வரம்பு:
30 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.
இதையும் படிக்க: எஸ்பிஐ வங்கியில் கிளரிக்கல் பணி - விண்ணப்பிக்கத் தயாரா?
தேர்வுக்கட்டணம்: ரூ.25
குறிப்பு: எஸ்.சி / எஸ்.டி பிரிவினர், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கு தேர்வுக்கட்டணம் கிடையாது.
கல்வித்தகுதி:
ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பில் தேர்ச்சி அவசியம்.
குறிப்பு:
பணிகளுக்கேற்ப முன் அனுபவம் அவசியம்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், https://www.upsc.gov.in/ அல்லது https://www.upsconline.nic.in/ - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம்.
இதையும் படிக்க: முப்படை பிரிவுகளில் அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க தயாரா?
தேர்வு முறை:
1. எழுத்துத்தேர்வு
2. நேர்முகத்தேர்வு
எழுத்துத் தேர்வானது, ஆங்கிலம் மற்றும் இந்தியில் நடைபெறும்.
மேலும், இது குறித்த முழுத் தகவல்களை பெற, https://www.upsc.gov.in/sites/default/files/Special-Advt-51-2020-R-Engl.pdf - என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிக்க: வனத்துறையில் வனக்காப்பாளர் பணி - விண்ணப்பிக்க தயாரா?
Loading More post
புதுச்சேரியில் தனித்து நிற்கவும் தயார்: கே.எஸ்.அழகிரி பேட்டி!
ஜன.27இல் சசிகலா விடுதலையாவது உறுதி! 22 ஆம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம் அறிவிப்பு
கொரோனா பாதிப்பு: தீவிர சிகிச்சையில் அமைச்சர் காமராஜ்!
மருத்துவர் சாந்தாவுக்கு செவிலியர்கள் பிரியாவிடை! இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி