‘பொன்னியின் செல்வன்’ குழுவில் வைரமுத்து ஏன் இல்லை என்பது குறித்து ஏ.ஆர்.ரகுமான் பதிலளித்துள்ளார்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தனது 52-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். தன் பிறந்தநாளான நேற்று தமிழக பாரம்பரிய இசை, ஒலியை
உலகளவில் எடுத்துச் செல்லும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள 'த ஃபியூச்சர்ஸ்' என்ற புதிய அமைப்பை தொடங்கினார். இது குறித்து பேசிய அவர்,
தமிழ் கலாசாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதே நோக்கம் என தெரிவித்தார்.
மேலும் நிகழ்கால அரசியல்களம் குறித்து நீங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் மறைமுகமாக கருத்து தெரிவிப்பதுபோல உள்ளதே என்ற
கேள்விக்கு, அரசியல் களம் என்பது வேறு. எங்களின் கலைக்களம் வேறு. மக்களுக்கு தொடர்ந்து நம்பிக்கை ஊட்டுவதே கலைஞர்களின் நோக்கம் என தெரிவித்தார்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பாடலாசிரியர் வைரமுத்து ஏன் இல்லை என்ற கேள்விக்கு பதில் கூறிய ஏ.ஆர்.ரகுமான், இயக்குநர் மணிரத்னம் தரப்பில் இருந்தே உரிய பதில் வரும் என்றும், மணிரத்னமே விளக்கம் அளிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.
Loading More post
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
தொகுதி பங்கீடு: அதிமுக மீது தேமுதிக அதிருப்தி?
பிரதமர் மோடிக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய அனுபவத்தை பகிர்ந்த புதுச்சேரி செவிலியர்!
தலைவாசல் சுங்கச்சாவடி மீது தாக்குதல் : தமிழக வாழ்வுரிமை கட்சி மீது புகார்... நடந்தது என்ன?
காவல்துறை பெண் அதிகாரிக்கே இந்த நிலைமையா?- ராஜேஸ் தாஸ் விவகாரத்தை விசாரிக்கும் நீதிமன்றம்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி