திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் 18 பேர் மீது தேசிய புலனாய்வு அமைப்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் மத மாற்றத்திற்கு எதிராக போராடிய ராமலிங்கம் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இக்கொலை வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இக்கொலை வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகின்றது.
இந்நிலையில், பூந்தமல்லி என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்பாக குற்றப்பத்திரிகையை அதிகாரிகள் தாக்கல் செய்தனர். ராமலிங்கம் கொலை வழக்கில் 12 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 6 பேர் தலைமறைவாக உள்ளதாக என்.ஐ.ஏ தன்னுடைய குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது.
Loading More post
தேவேந்திரகுல வேளாளர் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
கொரோனா பரவலை குறைக்க 10 முக்கிய வழிகள்: மருத்துவர் பிரதீப் கவுர் வழிகாட்டுதல்
மகாராஷ்டிராவில் அடுத்த 15 நாட்களுக்கு ஊரடங்கு: முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு
வேளச்சேரி வாக்குச்சாவடி எண் 92-இல் ஏப்.,17ம் தேதி மறுவாக்குப்பதிவு
ஈ.வெ.ரா. சாலை பெயர் பலகை சர்ச்சை: விளக்கமளித்த நெடுஞ்சாலைத்துறை மண்டலப் பொறியாளர்
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!