உத்தரப்பிரதேச மாநிலத்தில் கருகிப்போன ரொட்டிகளை பரிமாறியதற்காக முத்தலாக் முறையில் விவாகரத்து தந்ததாக கணவர் மீது இளம்பெண் புகார் அளித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் மஹாபோ மாவட்டத்தின் பஹ்ரேதா கிராமத்தில் இளம்பெண் ஒருவருக்கு கடந்தாண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கணவர் மீது அப்பெண், காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில் சமைக்கும்போது 3 முறை ரொட்டியை கருகவிட்டதாக கூறி தனது கணவர் முத்தலாக் கூறிவிட்டதாகவும் வீட்டை விட்டு வெளியேறுமாறு தம்மை அடித்து துன்புறுத்துவதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து அப்பெண்ணின் கணவர் மீது குடும்ப வன்முறை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
தீவிரமடையும் கொரோனா இரண்டாம் அலை: பிரதமர் மோடி 8 மணிக்கு அவசர ஆலோசனை!
விடைபெற்றார் விவேக்... காவல்துறை மரியாதையுடன் உடல் தகனம்
காவல்துறை மரியாதையுடன் தொடங்கியது நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம்!
விவேக் இறப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி
"விவேக்... உண்மையான ஹீரோ!" - ரஜினி முதல் சூரி வரை... திரைக் கலைஞர்களின் புகழஞ்சலி