அயோத்தி அருகே ராமாயண அருங்காட்சியகம்: நிலம் ஒதுக்கினார் உபி முதல்வர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ராமாயண அருங்காட்சியகத்துக்கு 20 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்து உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.


Advertisement

ராமாயண அருங்காட்சியகத்துக்காக அயோத்தி அருகே 20 ஏக்கர் நிலத்தினை மத்திய கலாசார அமைச்சகம் கடந்தாண்டு தேர்வு செய்தது. நில ஒதுக்கீட்டுக்கான ஒப்புதலை அகிலேஷ் யாதவ் தலைமையிலான அரசு அளிக்காமல் இருந்த நிலையில், புதிதாகப் பொறுப்பேற்ற யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ராமாயண அருங்காட்சியகத்தினை 18 மாதத்தில் கட்டிமுடிக்க அம்மாநில அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement