நடிகர் விஷ்ணு விஷால் மகனுக்கு, தன்னுடைய நெருங்கிய நண்பரும், பிரபல நடிகருமான ஆர்யாவின் பெயரை சூட்டி மகிழ்ந்துள்ளார்.
விஷ்ணு விஷால்- ரஜினி நட்ராஜ் தம்பதியினருக்கு கடந்த ஜனவரி மாதம் ஆண் குழந்தை பிறந்தது. தனது குழந்தைக்கு ஆர்யன் என்று பெயர் சூட்டியுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ள விஷ்ணு, என்னுடைய ராக் ஸ்டாருக்கு ஆர்யன் என்று பெயர் வைத்துள்ளேன் என பதிவிட்டுள்லார். இது நடிகர் ஆர்யாவின் மிகப்பெரிய ஆசை எனவும், அதை நிறைவேற்றியது மகிழ்ச்சி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Loading More post
கொரோனா காலத்தில் 5 மாநிலத் தேர்தல்கள்: 3 புதிய நடைமுறைகள் அறிவிப்பு!
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
தமிழகத்தில் ஏப்ரல் 6-ல் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு
வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்!
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'
ராகுல் காந்தியின் 'வடக்கு - தெற்கு' கருத்து: அதிர்வலையும் விளைவுகளும் - ஒரு பார்வை
“இப்படியா பிட்ச் ரெடி பண்ணுவீங்க”- நரேந்திர மோடி ஸ்டேடியத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்